Podcasts
|


| Best
Of Oli 96.8FM |
To listen to the podcasts using
iTunes, type in:
http://www.podcast.sg/oli/best_of_oli/index.xml to subscribe.
ஒலி
96.8FM
உங்கள் அனைவரையும்
உலகின் முதல்
தமிழ் Podcast
இணையத்தளத்திற்கு
அன்போடு வரவேற்கிறது.
இந்த இணையத்தளம்
எங்களது முதல்
முயற்சி என்பதால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
சிறந்த நிகழ்ச்சிகளை
இப்பொழுது
mp3 வடிவில்
நீங்கள் கீழிறக்கிக்
கொள்ள வசதி
செய்துள்ளோம்.
விரைவில்
மற்ற நிகழ்ச்சிகளையும்
நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ஏன்
தமிழில்
Podcast?
தற்போது இளையர்களை
ஈர்த்துக்
கொண்டிருக்கும்
தொழில்நுட்பம்...
Podcast.
இன்றைய இளையர்கள்
இசையின்பால்
ஈர்க்கப்பட்டு
தங்களுக்குப்
பிடித்தமான
இசையைக் கேட்க
விரும்பி,
அவற்றை இணையத்தளங்கள்
வழி கீழிறக்கி
விருப்பமான
நேரத்தில்,
இடத்தில்
கேட்டு மகிழ்கிறார்கள்.
இசையை
பிரதானமாகக்
கேட்டுமகிழும்
இளையர்களுக்கு
தகவல், தன்முனைப்பு,
என பல சுவைச்
செய்திகளையும்
வழங்க வேண்டும்
என்ற நோக்கத்துடன்
தொடங்கப்பட்டதே.
ஒலி 96.8FM
Podcast இணையத்தளம்!
ஏன்
Podcast?
இணையத்தளங்களின்
audio streaming
நிகழ்ச்சிகளை
விட பல மடங்கு
இடையூரற்ற
சிறந்த ஒலி
தரத்துடான
நிகழ்ச்சிகளைக்
கீழிறக்கி
நீங்கள்
Podcast-டில்
கேட்டு மகிழலாம்.
எப்படி
இறக்குவது?
இது
எங்கள் முதல்
முயற்சி என்பதால்,
வரும்காலங்களில் RSS
தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்த
உள்ளோம். இப்பொழுது
நேரடியாக
கோப்பு மீது
click செய்து
எங்கள் நிகழ்ச்சிகளை
உங்கள் கணினியில்
கீழிறக்கிக்
கொள்ளுங்கள்.
Best Of Oli
96.8FM
|
| |
|
| |
|
|
Oli Footer
FAQ
: If you experience any difficulty in reading Oli 96.8's website, click
here
Copyright © 2008 MediaCorp Pte Ltd | Terms of Use
Site best viewed in 800x600 resolution.
|
|