Untitled Document
Click here to hear us live!
Click here to hear us live! Click here to hear us live!
tmp

 
Oli Navigation

Programming
 

 You are here :: Oli Family » Programming


Bashirah

Producer Presenter
DOB March 31
 

அன்பு நேயர்களே!Click here to send your comments

சிறு வயதிலிருந்தே ஒரு வானொலி படைப்பாளராக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. இன்று என் கனவு நிறைவடைந்துவிட்டதை
நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் எனக்கு அளவிட முடியாத சந்தோஷம்தான்.

ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்கும் அந்த நான்கு மணி நேரமும் எனக்கு ஒரு வித்தியாசமான இன்பம் மிகுந்த ஓர் அனுபவம்! என் கனவு வேலையில் நான் இன்னும் சிறப்பாக செய்ய விரும்புகிறேன். இளையரான எனக்கு என் இளைய நேயர்களை ஈர்க்கும் தன்மை நிச்சயம் உண்டு என நான்
நம்புகிறேன்.

சாதனைகளுக்கு அளவே இல்லை. தொடர்ந்து கனவு காணுங்கள், சாதனைகளை புரிந்துக்கொண்டே இருங்கள்!

Oli Footer
FAQ : If you experience any difficulty in reading Oli 96.8's website, click here
Copyright © 2008 MediaCorp Pte Ltd | Terms of Use
Site best viewed in 800x600 resolution.