Untitled Document
Click here to hear us live!
Click here to hear us live! Click here to hear us live!
tmp

 
Oli Navigation

Programming
 

 You are here :: Oli Family » Programming


Geeta

Asst. Programme Director
DOB October 18
 

வணக்கம்.

தினந்தோறும் உங்களை ஒலி
96.8ன் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி §¿Â÷¸§Ç. நான் ஒலியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. பல சுவாரசியமான சுவையான இனிமையான அனுபவங்கள் எனக்கு எற்பட்டிருக்கின்றன. அவற்றுள் மறக்கமுடியாதது 2004-ம் Click here to send your comments ஆண்டு பிரதான விழாவில் ஆகப் பிரபலமான படைப்பாளர் விருதை பெற்றதும் என்னுடைய சிந்தனைத் துளிகள் நிகழ்ச்சிக்காக ஆகப் பிரபலமான நிகழ்ச்சிக்கான விருதை பெற்றதும்தான். அதோடு அதே ஆண்டு Mediacorp வானொலியின் முதல் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் ஆகக் கலகலப்பான விருது வென்றது மறக்கமுடியாதது.

நேயர்கள் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த விருதுகள் நான் இன்னும் சிறப்பாக செய்ய என்னை ஊக்குவித்திருக்கின்றன. தொடர்ந்து பல சிறப்பான நிகழ்ச்சிகளை உங்களுக்காக படைக்க ஆவலோடு இருக்கின்றேன். நீங்கள் தொடர்ந்து எங்கள் வானொலி அது உங்கள் வானொலி ஒலி
96.8டை கேட்டு வாருங்கள்.

வாழ்க்கை மிகவும் இனிமையானது. ஒவ்வொரு நிமிடத்தையும் ஏன் ஒவ்வொரு வினாடியையும் ரசியுங்கள் காதலியுங்கள்!

இனிய வாழ்த்துக்கள்

Oli Footer
FAQ : If you experience any difficulty in reading Oli 96.8's website, click here
Copyright © 2008 MediaCorp Pte Ltd | Terms of Use
Site best viewed in 800x600 resolution.