Untitled Document
Click here to hear us live!
Click here to hear us live! Click here to hear us live!
tmp

   
Programming
 

 You are here :: Oli Family » Programming


Mohd Rafi

Personality

வணக்கம்.

வெகு நாளாக நான் கண்ட கனவே இது. Click here to send your comments
இன்றும் என்னை நானே கிள்ளிப் பார்ப்பதுண்டு. இந்தக் கனவு நனவானது போன்று எனக்கு இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசைகள் உண்டு. என்னைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. சாதித்துவிட்டு சொல்கிறேன்
.

வாழும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிரிக்க மறந்தால் வாழ்க்கை சிதறிப் போய்விடும் என்பது பொன்மொழியோ பழமொழியோ அல்ல என் மொழி.

வாழ்க!

sweetmemoriesbyrafi.blogs.friendster.com

 

Oli Footer
FAQ : If you experience any difficulty in reading Oli 96.8's website, click here
Copyright © 2008 MediaCorp Pte Ltd | Terms of Use
Site best viewed in 800x600 resolution.