|
குறுந்தகவலில் குட்டி குட்டி
செய்தி சொல்ல
தொலைபேசியின் மறுமுனையில் என் குரல் கேட்க
உங்கள் அன்றாட இளமையின் இரகசியத்திற்கு..
நான் மறுபடியும்....... சொல்வதெல்லம்..
உண்மை..
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை..
உங்களையும் எங்களையும் ஒன்றாக இணைக்கும்..
இந்த ஒலி
96.8-ன் இணைய வலையின் சிலந்திப் பெண்ணும் நானே!
அன்பு நேயர்களே!
நான் சொல்வதெல்லாம் உண்மை..
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.. (",)
|